articles

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

செய்தி: 2019 மார்ச்சிலிருந்து வராக்கடன் ஒவ்வொரு நாளும் ரூ. 100 கோடி அதிகரித்தது. எக்ஸ் (X) தளத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி: இந்தியா எனும் பாரதத்தை மோடி அரசாங்கத்தின் மதவாத – கார்ப்பரேட் கூட்டு கொள்ளை களவாணிகள் பகற் கொள்ளையடிக்கின்றனர்.